காற்றுடன் பெருமழை... கிருஷ்ணகிரி மக்கள் மகிழ்ச்சி! - வீடியோ
கிருஷ்ணகிரியில் சிறு தூறலாக ஆரம்பித்து பெரும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வரும் வேளையில் வெப்ப சலனத்தின் காரணாமாக கிருஷ்ணகிரியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் அதிக அளவில் வருகிறது. மேலும் வெப்பநிலை இதுவரை தமிழக மக்கள் உணர்ந்திராத உயரத்துக்குச் சென்று துன்புறுத்தி வருகிறது.

திருச்சி, மதுரை, நெல்லை,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 110 டிகிரை ஃபாரன்ஹீட்டைத் தொட்டு, மகக்ளை வெளியில் நடமாட விடாமல் முடக்கி வைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தான் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் அங்கு மெதுவாக ஆரம்பித்த மழை, பலத்த காற்றுடன் கூடிய பெருமழையாகப் பொழிந்தது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அட்டைந்தனர். மழையால் வெப்பநிலை சற்றுக் குறைந்து காணப்படுகிறது.
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications