சென்னையில் லேசான மழை... வெக்கையை கிளப்பிய வருத்தத்தில் மக்கள்
சென்னையில் லேசான மழை பெய்தது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் லேசான மழை பெய்தது. இதனால் வெக்கையை கிளப்பியதாக மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தென்மேற்கு பருவமழையால் மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த பருவமழை தற்போது ஓய்ந்துவிட்டது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து வளசரவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, முகப்பேர், பல்லாவரம், சேலையூர், பெருங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

இந்த மழை வெக்கையை கிளப்பியதால் இன்று இரவு அதிக மழைக்கு வாய்ப்பிருக்கும் என்று தெரிகிறது. எனினும் தாம்பரத்தில் மழை வெளுத்து வாங்குகிறது.


வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications