சென்னையில் பல இடங்களில் லேசான மழை.. சில இடங்களில் கன மழை.. குளிர்ந்தது மக்கள் மனங்கள்!
சென்னையில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று மாலை சென்னையில் மழை பெய்தது.

பல்லாவரம், குரோம்பேட்டை, செம்பாக்கம் , கீழ்பாக்கம், அயனாவரம், புரசைவாக்கம், மயிலாப்பூர் எம்ஆர்சி நகர், அடையாறு ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
அதுபோல் சென்னையின் முகப்பேர், வளசரவாக்கம் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் உள்ளன. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு என தெரிகிறது.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications