ப்ப்பா என்னாமா இருக்கு கிளைமேட்.. தொடங்கியது வட கிழக்கு மழையின் டிரெய்லர்.. சென்னையில் ஜிலுஜிலு மழை
வடகிழக்கு பருவமழையின் முன்னோட்டமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை: சென்னையில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையாலும், வெப்பசலனத்தாலும் அவ்வப்போது மழை பெய்தது. இதைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களில் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பின.

வடகிழக்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு மழையை அளிக்கும் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் முன்னோட்டமாக நேற்று முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
இன்று காலை சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து அசோக் பில்லர், கே.கே.நகர், முகப்பேர், அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழையின் முன்னோட்டமாகவே கருதப்படுகிறது.
திருவெற்றியூரில் சாரல் மழை பெய்து வருவதோடு சூறைக்காற்றும் வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications