அருப்புக்கோட்டையில் குளு குளு ஆலங்கட்டி மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் அக்னி வெயில் அனைவரையும் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அருப்புக்கோட்டையில் குளு குளுவென ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இது அந்தப் பகுதிவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து, கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. என்றாலும் சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக கோடை மழை கொட்டி வருகிறது.

தமிழகத்தில் கோடை வெயில் காலை 7 மணி முதலே வாட்டி எடுத்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் தகிக்கிறது. இதனால் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் வீடுகளில் முடங்கிப் போயுள்ளனர்.
இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மேலும், விருதுநகரின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications