வட சென்னையில் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னையின் வட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் குஷியடைந்துள்ளனர்.
சென்னையில் இந்த கோடை காலத்தில் பெரிய அளவில் மழை இல்லை. மாநிலமெங்கும் பெய்த மழை குறித்த செய்திகளால் சென்னை மக்கள் கடுப்பாகி இருந்தனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. ஆனாலும் வெக்கை போகவில்லை.

இந்த சூழ்நிலையில் இன்று மாலைக்கு மேல் வட சென்னை பகுதிகளில் கன மழை கொட்டத் தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்து விட்டது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வண்ணாரப்பேட்டை, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. திருவொற்றியூர் ஹை ரோடு நெடுகிலும் நல்ல மழை பெய்து வந்தது. இந்த,சீசனில் பெய்த முதல் கன மழை என்பதால் மக்கள் குளிர்ச்சி அடைந்துள்ளனர். வானிலையும் படு வேகமாக குளிர்ச்சிக்கு மாறியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications