சென்னையில் அமைச்சர்கள், நீதிபதிகள் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில், நீதிபதிகள், அமைச்சர்கள் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள், நீதிபதிகள் வீடுகள் பெருமளவுக்கு உள்ளன. ஆனால், கன மழையால், அந்த வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

ஹைகோர்ட் நீதிபதி தேவதாஸ் வீட்டுக்குள் சுமார் 3 அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ரமணா வீட்டுக்குள்ளும் வெள்ளம் சூழ்ந்து நிற்பதை பார்க்க முடிந்தது.

அந்த சாலைகளில் உள்ள மரங்களில் இருந்து கிளைகள் உடைந்து விழுந்ததால், அமைச்சர்களும், நீதிபதிகளும் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். பம்ப்புகள் மூலம், தண்ணீர் உறிஞ்சும் பணி அங்கு நடக்கிறது.

More From
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications