சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை.. கொண்டாடும் மக்கள்!
சென்னையின் பல இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது.
Recommended Video

சென்னை: நகரின் பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.
சென்னையில் காலை முதலே மேகமூட்டமாக இருந்துவந்தது. இருப்பினும் அவ்வப்போது திடீர் திடீரென தலைக்காண்பித்த சூரியனும் சுட்டெரித்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் திடீரென மேகம் திரண்டு சென்னையை சூழ்ந்தது. திடீரென கருமேகம் சூழ்ந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மக்கள் ஏமாற்றம்
ஆனாலும் கடந்த ஒரு வாரமாகவே மேமூட்டம் நிலவி வந்த நிலையில் சொல்லிக்கொள்ளும்படி மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

பலத்த இடியுடன் மழை
இந்நிலையில் இன்று திரண்ட கருமேகங்கள் அப்படியே மழையை பொழிய தொடங்கியுள்ளது. சென்னை போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் நல்ல மழை பெய்து வருகிறது.

பலத்த மழை
கே.கே.நகர். விருகம்பாக்கம், அசோக்நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. முகப்பேர், நெற்குன்றம், அண்ணாநகர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

புறநகரிலும் மழை
சென்னையின் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பல்லாவரம் பொன்னேரி, கவரப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இடியுடன் பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications