எனது இலங்கை பயணத்தை அரசியலாக்கி விட்டார்களே.. ரஜினி வேதனை
சென்னை: தனது இலங்கைப் பயணம் அரசியலாக்கப்பட்டதால், ரத்து செய்துவிட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
வடக்கு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலவச வீடுகளை தனது ஞானம் அறக்கட்டளை மூலம் கட்டித் தருகிறது லைகா நிறுவனம்.

அந்த வகையில் 150 வீடுகளை வட இலங்கையில் கட்டி முடித்துள்ளது. இந்த வீடுகளை தமிழர்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9, 10 தேதிகளில் யாழ்ப்பாணத்தில் நடக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குவார் என லைகா நிறுவனம், ரஜினியின் ஒப்புதலோடு அறிவித்தது.
இதுகுறித்த அறிவிப்பு வந்ததுமே, இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் நடத்தும் சிலர் எதிர்க்க ஆரம்பித்தனர்.
திருமாவளவன், வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களும் ரஜினி தன் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு வரவேற்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்வதாக ரஜினி இன்று அறிவித்தார்.
ரஜினிகாந்த் அறிக்கை:
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications