ரஜினி மக்கள் மன்றத்தில் இணைய ஈரோடு மாவட்ட பெண்கள் அதிக ஆர்வம்!
ரஜினி மக்கள் மன்றத்தில் இணைய ஏராளமான பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஈரோடு: ரஜினி மக்கள் மன்றத்தில் இணைய ஏராளமான பெண்கள் ஆர்வமளித்து வருவதாக அம்மன்றத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 50 ஆயிரம் பேர் ரஜினி மக்கள் மன்றத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டுள்ளனர். இதில் 20 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்தவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சாம்ராஜ் கலந்து கொண்டு அதிக உறுப்பினர்களை சேர்த்தவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டு தெரிவித்தார். பெண்கள் மத்தியில் ரஜினிக்கு நல்ல ஆதரவு இருப்பதாகவும் ஏராளமானோர் இந்த அமைப்பில் பங்கேற்க உள்ளதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications