அரசியல் அறிவிப்புக்கு பிறகு ரஜினி கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி: எம்ஜிஆர் சிலையை திறந்தார்
அரசியல் அறிவிப்புக்கு பிறகு ரஜினி, எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினிகாந்த்- வீடியோ
சென்னை: அரசியலுக்கு வருவதாக அறவித்த பின்னர் ரஜினிகாந்த் இன்று எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைப்பதற்காக முதல்முறையாக விழாவில் கலந்து கொண்டார்.
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இன்று வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர்கள் பிரபு, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு முதல் முறையாக கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சி இதுவாகும். இதனா மூலம் எம்ஜிஆர் அபிமானிகளின் வாக்குகளை கவர ரஜினி வியூகமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications