கொச்சையான விமர்சனங்களால் ரஜினியையும் ரஞ்சித்தையும் வீழ்த்த முடியாது!- திருமாவளவன்
கொச்சையான விமர்சனங்களால் கபாலி ரஜினியையும் ரஞ்சித்தையும் வீழ்த்த முடியாது. படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
அண்மையில் விகடனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கபாலி குறித்த தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
அதில், "கபாலி' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல் பற்றிய கதைதான் படம். இதில் எங்கேயுமே சாதி முன்நிறுத்தப்படவில்லை; தமிழர் அடையாளம், கொத்தடிமைக் கலாசாரம்தான் முன்நிறுத்தப்படுகின்றன.

ஆனால், பா.இரஞ்சித் தலித் சமூகத்தைச் சார்ந்த இயக்குநர் என்ற காரணத்தினாலேயே, அவர் மீது விமர்சனம் வைக்கிறார்கள்.
ரஜினிகாந்துக்குத் தெரியாமல் இரஞ்சித்தால் ஒரு வசனம் கூட படத்தில் பேசவைத்திருக்க முடியாது. சாதி என்ற எல்லைகளைக் கடந்து, சினிமா என்ற அடிப்படையில்தான் படத்தைப் பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கொச்சையான விமர்சனங்களால் ரஜினிகாந்தையும் இரஞ்சித்தையும் வீழ்த்த முடியாது. படம் பார்த்து முடித்ததுமே இரஞ்சித்தை அழைத்து வாழ்த்தினேன். மகிழ்ச்சி,'' என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications