அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி ரஜினி.. ஜெயக்குமார் தாக்கு
Recommended Video

சென்னை: அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி ரஜினி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.

மேலாண்மை வாரியம் அமைக்க கொடுக்கப்பட்ட 6 வார கால அவ காசம் இன்னும் முடியவில்லை என்றும் அவர் கூறினார்.காவிரி விவகாரத்தில் யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் பாஜக அரசுடன் ஆதரவும் இல்லை கூட்டணியும் இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார். உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் ஆனால் உள்ளாட்சி அமைப்பு எல்லை வரையறைப் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்கு சேவை செய்ய தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மீக ஞானி ரஜினி என விமர்சித்தார்.
-
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்!












Click it and Unblock the Notifications