மதுரையில் காலா டிக்கெட் விற்பனையாகாததால் விநியோகஸ்தர் கடத்தல்- 2 பேர் கைது
மதுரையில் காலா டிக்கெட் விற்பனையாகாத விவகாரம் கடத்தல் வரை போனது.
சென்னை: மதுரையில் ரஜினிகாந்தின் காலா திரைப்பட டிக்கெட்டுகள் விற்பனையாகாத விவகாரத்தில் விநியோகஸ்தர் செல்வராஜ் கடத்தப்பட்டார். அவரை கடத்தியதாக அஜித், விக்னேஷ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஜினிகாந்தின் காலா திரைப்படம் இன்று வெளியானது. ரஜினிகாந்த் படம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது.

மதுரையில் எஸ்கே பிலிம்ஸ் செல்வராஜ் என்ற விநியோகஸ்தரிடம் பீபி குளம் அஜித், விக்னேஷ் இருவரும் சுமார் ரூ4 லட்சம் பணம் கொடுத்து 500 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
ஆனால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அஜித்தும் விக்னேஷூம் செல்வராஜிடம் விற்பனையாகாத டிக்கெட்டுகளைக் கொடுத்து பணத்தை திருப்பிக் கேட்டனர்.
இந்த தகராறில் செல்வராஜை அஜித்தும் விக்னேஷும் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக செல்வராஜின் நண்பர் போலீசில் புகார் தெரிவித்தார்.
இதனடிப்படையில் போலீசார் விரைந்து செயல்பட்டு செல்வராஜை மீட்டனர். செல்வராஜை கடத்தியதாக அஜித் மற்றும் விக்னேஷ் கைது செய்யப்பட்டனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications