குடும்பத்தினருடன் ராஜாஜி அரங்கத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி
குடும்பத்தினருடன் ராஜாஜி அரங்கத்தில் கருணாநிதிக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video

சென்னை: ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை நேற்று முன் தினம் மோசமடைந்தது.

இதையடுத்து கருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் தொடர்ந்து நேற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.
இதையடுத்து அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன. பின்னர் கருணாநிதியின் உயிர் மாலை 6.30 மணிக்கு பிரிந்தது. அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கருணாநிதியின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
ரஜினிகாந்தும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று காலை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். பின்னர் ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு ரஜினி ஆறுதல் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications