பத்மவிபூஷன் விருதுக்காக மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி- ரஜினிகாந்த்
சென்னை: தமக்கு பத்மவிபூஷன் விருது வழங்கிய மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன் வழங்கப்படும் என்று அன்மையில் மத்திய அரசு அறிவித்தது. இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.

ரஜினிகாந்துக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷனைத் தொடர்ந்து பத்மவிபூஷன் என அடுத்தடுத்து விருது வழங்கும் அளவுக்கு அப்படி என்ன சாதித்துவிட்டார்? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. மேலும் தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி ரசிகர்களின் வாக்குகளைக் கவருவதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கபாலி படத்தின் இறுதிகட்டப் படபிடிப்புக்காக இன்று ரஜினிகாந்த் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமக்கு பத்மவிபூஷன் விருது வழங்கிய மத்திய அரசு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக கூறினார். மேலும் கபாலி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் எந்திரனின் 2-வது பாகமான 2.0 படத்தில் நடிக்க உள்ளேன் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
Thalaivar exclusive on Polimer News...
Posted by Dhinesh Kumar S on Sunday, January 31, 2016
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications