தமிழகம் சுடுகாடாகுமா? ஸ்டெர்லைட் இருந்தா மண்ணோடு மண்ணாகிவிடுமே பரவாயில்லையா ரஜினி?- ராமதாஸ் சுளீர்
ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தொடர்ந்து இயங்கினால் தமிழகமே மண்ணோடு மண்ணாகி விடுமே பரவாயில்லையா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தொடர்ந்து இயங்கினால் தமிழகமே மண்ணோடு மண்ணாகி விடுமே பரவாயில்லையா என்று பாமக ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்,
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திப்பதற்காகவும் ரஜினி தூத்துக்குடிக்கு சென்றிருந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், போராட்டம் மட்டுமே தீர்வாகாது. எல்லாவற்றிற்கும் போராடுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதுபோல் சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் போராட்டம் போராட்டம் என்று போராடிக் கொண்டே இருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றார்.
போராட்டங்கள் நடந்தால் தமிழகம் சுடுகாடாகி விடும்: ரஜினிகாந்த் - ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தொடர்ந்து நடந்தால் தமிழகம் மண்ணோடு மண்ணாகி விடுமே பரவாயில்லையா?
— Dr S RAMADOSS (@drramadoss) May 31, 2018
ரஜினியின் கருத்து சமூக வலைதளங்களில் மிகவும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் போராட்டங்கள் நடந்தால் தமிழகம் சுடுகாடாகி விடும்: ரஜினிகாந்த் - ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தொடர்ந்து நடந்தால் தமிழகம் மண்ணோடு மண்ணாகி விடுமே பரவாயில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications