ராமதாஸ்- அன்புமணிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சமீபத்திய சாதி ரீதியிலான மோதல்களால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது தென்மாவட்ட சுற்றுப் பயணங்கஷின் போது பாதுகாப்பு தேவை என மனு செய்திருந்தனர்.
இதை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், ‘பொதுவாக அரசியல் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வோருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் முக்கிய கடமையாகும். எனவே சுற்றுப்பயண விவரங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப் படும் பட்சத்தில் பொதுக்கூட்டங்களில் அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் இந்தத் தலைவர்களுக்கு தகுந்த பாதுகாப்பளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
முன்னதாக அன்புமணி தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த ஏப்ரல் 26ம் தேதியோடு தங்களுக்கான போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு விட்டது. சமீபத்திய சாதி ரீதியிலான பிரச்சினைகளால் எங்களது உயிருக்கு ஆபத்து அதிகமாகியுள்ளது. மிரட்டல்களும் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, எங்களுக்கு பாதுகாப்பு அவசியம் என தெரிவித்திருந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications