நேபாளத்திற்கு ரூ. 30 லட்சம் நிவாரணப் பொருள்... அனுப்பியது சென்னை ராமகிருஷ்ணா மிஷன்
சென்னை : நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்திற்கு ரூ. 30 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது சென்னை ராமகிருஷ்ணா மிஷன் கிளை.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.

இந்த நிலநடுக்க பாதிப்பிலிருந்தே மக்கள் முழுவதும் மீளாத நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 80 பேர் உயிரிழந்தனர், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேபாளத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமகிருஷ்ணா மிஷனின் சென்னைக் கிளை ரூ. 30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது. 23 டன் மதிப்புள்ள இந்த நிவாரணப் பொருட்கள் பீகார் செல்லும் ரயிலில் அனுப்பப் பட்டுள்ளது. உடன் ஜெயின் பிரிவைச் சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications