ராமநாதபுரத்தில் மணல் சரிந்து 11ம் வகுப்பு மாணவன் பலி
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மணல் சரிந்து 11ம் வகுப்பு மாணவன் மரணமடைந்து இருக்கிறான். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமுதி குண்டாறு பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு இருக்கும் பழைய நீர் நிலை ஒன்றில் மணல் அள்ளிய போது, அங்கு வேலை பார்த்த 11ம் வகுப்பு மாணவன் முனீஸ்வரன் மீது மணல் சரிந்து இருக்கிறது.

இதில் மணலில் சிக்கி முனீஸ்வரனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே முனீஸ்வரன் மரணமடைந்துள்ளார்.
தற்போது முனீஸ்வரன் உடல் பிரதேச பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications