இலங்கையின் தொடர் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கைது செய்து வருவதைத் தொடர்ந்து அதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 131 தமிழக மீனவர்களை இலங்கைப் படை பிடித்துள்ளது. இதில் ஒரு பகுதியினரை மட்டுமே அது விடுவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையின் இந்த அட்டகாசத்தால், கடும் கோபமடைந்துள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள். ராஜபக்சே தனது சுயரூபத்தை மீண்டும் காட்டத் தொடங்கியுள்ளதாக கோபம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்ட 82 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுட்டுள்ளனர்.
மேலும் மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 22 படகுகளை மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications