முதியோர் உதவித் தொகையை வழங்க கோரி நூதன முறையில் சங்கு ஊதும் போராட்டம்!
இராமேஸ்வரம்: இராமேஸ்வரத்தில் முதியோர் உதவித் தொகையை வழங்க கோரி நூதன போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்த மக்களுக்கு நீண்ட காலமாக ரேசன் கார்டு வழங்காததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
மேலும், பட்டா கேட்டு மனு செய்த மக்களுக்கு உடன் பட்டா வழங்க கோரியும் , முதியோர்/விதவை/ஆதரவற்றோருக்கு வழங்கிவந்த உதவி தொகையை திடீர் என எவ்வித அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியதை கண்டித்தும் "சங்கு ஊதும் போராட்டம்" நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் என்.பி.செந்தில் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர்என்.கலையரன்,சி.ஆர்.செந்தில்வேல்,மாவட்ட குழு உறுப்பினர்கள் ப.வடகொரியா, எம்.கருணாமூர்த்தி, தாலுகாகுழு உறுப்பினர்கள் அ.சுடலைகாசி, என்.ஜே.மோகன்தாஸ்,அ.அசோக், எம்.செந்தில்,பூமாரி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications