சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ராம்மோகன் ராவ்… கைது எப்போது?
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்மோகன் ராவ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
சென்னை: நெஞ்சுவலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், வருமானவரிச் சோதனையில் சிக்கி தனது பதவியை இழந்தார். அவருடன் தொடர்புடைய மகன் விவேக், வழக்கறிஞர் அமலநாதன் என பலரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். மேலும், அவர்களிடம் வருமானவரித் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனால், ராம்மோகன் ராவிற்கு நெருக்கடி முற்றியது. இதனைத் தொடர்ந்து தான் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதாகக் கூறி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனை, தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்தன.
இந்நிலையில், 24ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராம்மோகன் ராவ் இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications