கோவையில் 13 வயது சிறுமியை சீரழித்த 4 பெருசுகள்: நாளை தீர்ப்பு
கோவை: கோவையில் 13 வயது சிறுமியை 4 முதியவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனது உறவினரான கோபாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி மீது 62 வயது கோபாலகிருஷ்ணனின் காமப்பார்வை பட்டது.

ஒரு நாள் சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கோபாலகிருஷ்ணன் தனது நண்பர்கள் பாலசுந்தரம்(75), ராகம் கருப்பசாமி(46), பாப்பம்பட்டி கருப்பசாமி(62) ஆகியோருடன் சேர்ந்து சிறுமிக்கு மயக்க ஊசி போட்டார். சிறுமி மயங்கியவுடன் அந்த 4 பேரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 முதியவர்களையும் கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மார்ச் மாதம் 18ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.
மார்ச் 18ம் தேதி 4 முதியவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் தீர்ப்பை மார்ச் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications