மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை மயில் மீன்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் அரிய வகை மீனான மயில் மீன் சிக்கியது.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் இந்த அரியவகை மயில் மீன் சிக்கியது. அதை ரூ.1824க்கு வாங்கிய வியாபாரிகள் கேரளாவுக்கு அனுப்பினர்.
பாம்பனில் இருந்து இந்த மாதம் 15ஆம் தேதி டாஸ்டன் என்பவரது நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 5 நாட்கள் கடலில் தங்கி, மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினர்.
இவர்களது வலையில் 32 கிலோ எடையில் அரியவகை மயில் மீன் சிக்கியது. இதை வாங்க வியாபாரிகளிடையே போட்டி நிலவியது. ஒரு கிலோ ரூ.57 வீதம், 1824 ரூபாய்க்கு வியாபாரிகள் இந்த மீனை வாங்கினர்.
இதைப்பற்றி மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், "அதிக ருசி கொண்ட இம்மீன், சிக்குவது மிகவும் அரிது.அதனால் தான் இவ்வளவு விலை" என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications