நடிகர்கள் கட்சி தொடங்க கூடாது.. பிரகாஷ்ராஜ் கருத்து குறித்து உங்கள் கருத்து என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள் என்ற தகுதியை வைத்துக் கொண்டு கட்சி தொடங்குவது என்பது நாட்டிற்கு பேரழிவு என பிரகாஷ்ராஜ் கூறியிருப்பது குறித்து வாசகர்களே! உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பிரகாஷ் ராஜ் பேசினார். அப்போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் பேரழிவுதான் என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின.

Readers opinion on Prakash Raj comments against Actors enter to politics

பின்னர் விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ், நடிகர்கள் என்ற தகுதியை மட்டும் வைத்து அரசியலில் குதிப்பது; தனிக்கட்சி தொடங்குவது ஏற்புடையது அல்ல. இது நாட்டிற்கு பேரழிவு என்றே தாம் கூறியதாக தெரிவித்திருந்தார்.

[நடிகர்கள் தலைவராவதால் நாட்டுக்கு மிகப் பெரும் பேரழிவு- பிரகாஷ்ராஜ் பொளேர்]

[நடிகர்கள் என்ற தகுதியால் மட்டுமே அரசியலுக்கு வரக் கூடாது என்பதே என் கருத்து: பிரகாஷ்ராஜ்]

வாசகர்களே! நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த அதிரடியான நிலைப்பாடு குறித்த நீங்கள் என கருதுகிறீர்கள்... எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்..

e mail: st.arivalagan@one.in

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dear Readers please share with your opinion on the Prakash Raj's the Actors should keep off politics comments.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற