வெள்ளத்தால் ரத்தான ரயில்களின் முன்பதிவு கட்டணம் வாபஸ் பெற காலக்கெடு நீடிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்பப் பெற கால அவகாசத்தை நீட்டியுள்ளது ரயில்வே.
மழையை தொடர்ந்து சென்னை மார்க்கத்தில் பல ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. அந்த ரயில்களில் முன்பதிவு செய்தோருக்கு முழு கட்டணமும் திருப்பியளிக்கப்படுகிறது.

டிசம்பர் 4ம் தேதி ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை இன்றும், டிசம்பர் 5ம் தேதி ரத்தான ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை நாளை வரையும், டிசம்பர் 6ம் தேதி ரத்தான ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை டிசம்பர் 11 தேதி வரையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications