தீபா குறித்து பரபரப்பு தகவல்கள்... நாளை வெளியிடுகிறார் பசும்பொன் பாண்டியன்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடர்பாக பரபரப்பான தகவல்களை வெளியிடப் போவதாக தீபா பேரவையின் பசும்பொன் பாண்டியன் அறிவித்துள்ளார்.
சென்னை: தீபா அணியின் தென்மண்டல பொறுப்பாளராக இருந்த பசும்பொன் பாண்டியன் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார். தீபா தொடர்பாக பரபரப்பான தகவல்களை வெளியிடப் போவதாக பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள், ஜெயலலிதா முகச் சாயல்.. இந்த காரணங்களுக்காக தீபாவை அதிமுகவின் ஒரு தரப்பினர் ஆதரித்தனர். தீபாவின் வீடு முன்பாக பெருமளவில் அதிமுக தொண்டர்கள் திரண்ட காலமும் இருந்தது.

இதை வைத்து தீபா தனி பேரவை, கட்சி தொடங்கினார். ஆனால் 8 மாதங்களாகியும் தீபாவின் பேரவையும் கட்சியும் போணியாகவில்லை. இப்போது தீபா அணியை கலைப்பதாக அதன் தென் மண்டல பொறுப்பாளர் பசும்பொன் பாண்டியன் அறிவித்துள்ளார்.
தீபா அணி கலைப்பு தொடர்பாகவும் தீபா குறித்தும் பரபரப்பான தகவல்களை நாளை சென்னை பிரஸ் கிளப்பில் வெளியிட இருப்பதாகவும் பசும்பொன் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications