ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து ஜனநாயக படுகொலை: டிடிவி தினகரன் சீற்றம்
ஏப்ரல் 12 அன்று நடைபெற இருந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு. இது ஒரு ஜனநாயக படுகொலை. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது, ஜனநாயக படுகொலை என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார்கள் அதிகரித்த நிலையில், வரும் 12ம் ததேதி அங்கு நடைபெறவிருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தது. இதையடுத்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் அவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது: ஏப்ரல் 12 அன்று நடைபெற இருந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு. இது ஒரு ஜனநாயக படுகொலை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 12 அன்று நடைபெற இருந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு. இது ஒரு ஜனநாயக படுகொலை.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 9, 2017
முன்னதாக இன்று வெளியிட்டிருந்த டிவிட்டுகளில், வருமான வரித்துறையினர் எடுத்த ஆவணமாக இருந்திருந்தால் அது எப்படி வெளிவந்தது?அதற்கான உள்நோக்கம் என்ன? ஆவணத்திற்கான நம்பகத் தன்மை என்ன?
நாங்கள் வெற்றி பெற போகிறோம் என்பதால் அதை தடுக்க நீண்ட நாள் திட்டம் இது. இவ்வாறு கூறியிருந்தார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications