ஆர்.கே.நகரில் போட்டியிட தேர்தல் ஆணையம் உறுதிமொழி தர வேண்டும்: ஈ.வி.கே.எஸ் நிபந்தனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்தால் மட்டுமே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவெடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிபந்தனை விதித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை அனுமதிக்க மாட்டோம்; பணம் விநியோகம் செய்ய உதவியாக இருக்கமாட்டோம்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நடந்து கொண்டது போல அதிகாரிகள் நடந்து கொள்ளமாட்டார்கள் என தேர்தல் ஆணையம் உறுதி அளிக்க வேண்டும்.
அப்படி தேர்தல் ஆணையம் உறுதி அளித்தால் மட்டுமே போட்டியிடுவது முடிவு எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் ஜூன் 3-ந் தேதி நடக்கும் கட்சி கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications