விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை எதிரொலி.. ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி அவசர ஆலோசனை
சென்னை: சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், அலுவலகத்திலும் ஐடி அதிகாாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலுக்கு விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஐடி துறை சோதனை நடத்தி வருகிறது. குவாரிகளிலும் சோதனை நடைபெறுகிறது.

இந்த நிலையில் விக்ரம் பத்ரா ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் கரண் சின்ஹா கூறியுள்ள நிலையிலும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி கொடுக்கும் பரிந்துரைப்படி, தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications