'குக்கர்' கொடுத்த 'பிரஷர்'... ஆர்கே நகர் மக்களுக்கு திகட்ட திகட்ட கவனிப்பு!
Recommended Video

உலகிலேயே கொடுத்து வைத்தவர்கள் ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களாகத்தான் இருக்க முடியும். வேறென்ன... ஆறு மாதத்துக்கு ஒருமுறை இடைதேர்தல் வருவதும், அப்படி வரும்போதெல்லாம் சரியான கவனிப்பு கிடைப்பதும்தான் காரணம். அதிலும் இந்த முறை ஆர்கே நகர் மக்களை தங்கத்தட்டில் வைத்து தான் தாங்குகின்றன கட்சிகள்.
கடந்த முறையாவது 5000 முதல் 15000 வரை கவனித்தார்கள். இந்த முறை அப்படி இல்லையாம். ஒரே தவணையாக கொடுத்தால் எதிர்தரப்பு கொடுத்து சரிகட்டி விடுகிறார்கள் என்று தினத் தவணையாக தரப்படுகிறதாம்.

அட்வான்ஸாக குக்கர் கொடுக்கப்பட்டு தினமும் ஒரு வீட்டுக்கு 500 ரூபாய் தரப்படுகிறதாம். தங்களது வாக்காளர்களை தங்கள் பக்கமே வைத்துக்கொள்ளத்தான் இந்த கவனிப்பு. அமைச்சர்கள் தரப்பும் இதற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று யோசித்து வருகிறது. வாக்காளர்களோ வேலைக்குக் கூடப் போகாமல் முழு நேரமும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் உதவியாளர்கள் வரவை எதிர்ப்பார்த்தபடி வாசலிலும் தெரு முனைகளிலும் காத்திருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் குக்கர் வென்றாலோ ஆளுங்கட்சியை விட அதிக வாக்குகள் பெற்றாலோ அது பிரஷரைத் தான் கொடுக்கும் என்பதால் தீவிரமாக வேலை பார்க்கிறார்கள் அமைச்சர்களும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications