ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நேர் மோதல்... மூவர் பலி: வீடியோ
வேலூர் நாட்றாம் பள்ளிக்கு அருகில் தென்னசி மேடு என்னும் பகுதியில் ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் நாட்றாம்பள்ளிக்கு அருகில் உள்ள தென்னசி மேடு என்னும் பகுதியில் ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியாகினார். இச்சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வேலூரில் உள்ளது நாட்றாம்பள்ளி என்னும் ஊர். நாட்றாம்பள்ளியை அடுத்த தென்னசிமேடு என்னும் பகுதியில் ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அவசர ஊர்திக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவசர ஊர்தி மூலம் விபத்தில் காயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, ஒரு சிறுமி உள்பட மூவர் மரணம் அடைந்தனர். இதனால் அப்பகுதியே சோகமயமாகக் காட்சியளிக்கிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications