முறையான குடிநீர் வசதி வேண்டி... திண்டிவனம் அருகே காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த மரக்காணம் அருகேயுள்ள நெல்லிக்குப்பம் பகுதி மக்கள், முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications