சுதந்திர தினம் எதிரொலி.. காமராஜர் சாலை, ராஜாஜி சாலைகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு
சென்னை: சென்னையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை காமராஜர் சாலை, கொடிமரச் சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றில் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தவுள்ளார். சுதந்திர தின விழா அணிவகுப்பும் நடைபெறும். இதையொட்டி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் மேற்கொண்டு வருகின்றன.

கடற்கரை காமராஜர் சாலை, கொடிமரச் சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றில் நாளை காலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இங்குதான் சுதந்திர தின விழா நடைபெறவுள்ளது. மேலும் அணிவகுப்பும் நடைபெறுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு, வாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications