கமல்ஹாசன் வீட்டு சுவரை தாண்டி குதித்த வாலிபர் பிடிபட்டார்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Recommended Video

சென்னை: ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல்ஹாசன் கட்சி துவங்கி அரசியல்வாதியாகவும் பரிணமிக்க ஆரம்பித்த பிறகு, இங்கு ரசிகர்கள், தொண்டர்கள் என மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் கமல் வீட்டை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாலிபர் ஒருவர் கமல்ஹாசன் வீட்டு சுவரை ஏறி வீட்டுக்குள் குதித்து பிடிபட்டுள்ளார். அவரை பாதுகாவலர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சுவர் ஏறி குதித்தவர் பெயர், சபரிநாதன் என்பதும், இவர் திட்டக்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கமல்ஹாசன் வீட்டில் திருடுவதற்காக அவர் முயற்சி செய்தாரா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications