குலசேகரபட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் நாட்டுக்கு பலன்.. மோடிக்கு கனிமொழி கடிதம்
Recommended Video

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் நகரிலுள்ள முத்தாரம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக, குலசை தசராதான் புகழ் பெற்றது. தசரா விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த நிலையில், குலசேகரபட்டினத்திற்கும் விண்ணியல் ஆய்விற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகை அருகேயுள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால், பெரும் செலவு மிச்சமாகும், பலன் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கோரி, அப்பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு, திமுக எம்.பி. கனிமொழி இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து, 2013ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளேன். பூமத்திய ரேகை அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பெரும் பயன் கிடைக்கும். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications