சென்னை ரவுடி மாயக்கண்ணன் என்கவுன்ட்டரில் இருந்து தப்பி ஓட்டம்
சென்னை ரவுடி மாயக்கண்ணன் என்கவுன்ட்டரில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சரணடைய வர சொல்லி சுட்டு கொன்றுவிட்டதாகா ரவுடிகளின் உறவினர்கள் புகார்- வீடியோ
மதுரை: சென்னை ரவுடி மாயக்கண்ணன் என்கவுன்ட்டரில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸ் படை விரட்டி சென்றது.
மதுரை- திண்டுக்கல் சாலையில் உள்ள சிக்கந்தர் சாவடியில் ஒரு வீட்டில் 5 ரவுடிகள் தங்கியிருந்ததாக மதுரை செல்லூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

இதனால் சுதாரித்துக் கொண்ட ரவுடிகள் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரும் பதிலுக்கு சுட்டனர்.
இதில் இருளாண்டி மற்றும் சகுனி கார்த்தி ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். லேசான காயமடைந்த மாயக்கண்ணன் சிறு காயங்களுடன் தப்பி ஓடினார். இதையடுத்து அவரை போலீஸ் படை விரட்டி சென்றுள்ளது.
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications