சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. நண்பரும் படுகாயம்.. 6 பேர் கும்பல் வெறிச்செயல்
6 பேர் கொண்ட கும்பல் அவரை தீச்சட்டி முருகனை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த தீச்சட்டி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை: சென்னையில் பிரபல ரவுடி தீச்சட்டி முருகன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் தீச்சட்டி முருகன். இவர் தனது நண்பருடன் இணைந்து டி.பி.சத்திரம் மெயின் ரோட்டில் மளிகைக் கடையும், காய்கறிக்கடையும் நடத்தி வந்தார்.

இவர் நேற்று இரவு 10 மணி அளவில் தனது கடையின் முன்பு நண்பர் நாராயணன் என்பவருடன் நின்றிருந்தார். அப்போது வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சூழ்ந்து கொணன்டு சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த தீச்சட்டி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைகாரர்கள் தாக்கியதில் நாராயணனும் படுகாயம் அடைந்தார். போலீஸ் பூத் அருகேயே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீச்சட்டி முருகன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இக்கொலை சம்பவம் நடந்துள்ளது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications