சென்னை சவுகார்பேட்டை நகை வியாபாரி வீட்டில் ரூ.10 கோடி பறிமுதல்
சென்னை சவுக்கார்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் நடைபெற்ற வருமானவரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.10 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை : பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய தினம் இரவு தங்களிடம் இருந்த பணத்தை வைத்து பலரும்,தங்கம், வைரம், விலை உயர்ந்த புடவைகளாக வாங்கி குவித்தனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள நகைக் கடைகளில் திடீரென தங்கம் விற்பனை அதிகரித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, தங்கத்தை வாங்கி குவிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாரிமுனையில் உள்ள நகை கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் இது போன்ற சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், சென்னை சவுகார்பேட்டையில், இரானி என்ற நகைக் கடை வியாபாரி வீடு மற்றும்நகை கடைகளில, இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை, அவர்கள் கண்டெடுத்தனர். அந்த நகைக்கடையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications