நடுரோட்டில் சக போலீசுடன் கட்டி உருண்டு சண்டையிட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட்
மதுரை: மதுரையில் மக்கள் முன்பு சக காவலருடன் சண்டை போட்ட எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் உள்ள தல்லாக்குளம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக உள்ளவர்கள் துரை, பிரேமச்சந்திரன். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் எஸ்.ஐ. ஆக பணியில் சேர்ந்தனர். முதலில் நண்பர்களாக இருந்த அவர்கள் பின்னர் பகைவர்களாகிவிட்டனர்.

பகை முற்றி இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது மக்கள் முன்பு அவர்கள் இருவரும் சண்டை போட்டுள்ளனர்.
மக்கள் பார்க்கிறார்களே என்று கூட இல்லாமல் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். துரை பிரேமச்சந்திரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையின்போது சண்டையிட்டதை இருவருமே முதலில் மறுத்தனர். பின்னர் தங்கள் தவறை ஒப்புக் கொண்டனர். பிரேமச்சந்திரனை தாக்கியதற்காக துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications