வீரவாஞ்சிநாதன் மணிமண்டபம்: ஜெயலலிதா, கருணாநிதிக்கு எஸ்.வி.சேகர் நன்றி
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆட்சியில் என் சட்டமன்ற உரையின் பொது இந்திய தேச விடுதலை போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் அவர்களுடைய மணி மண்டபம் 30 ஆண்டுகளுக்கு முன் காமராஜர் அவர்களால்
அடிக்கல் நாட்டப்பட்ட,செங்கோட்டையில் கட்டப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன்.
முதல்வர் கலைஞர் என் கோரிக்கையை ஏற்று மணி மண்டபம் கட்ட ஆணையிட்டார். கலைஞர் அவர்களுக்கு என் நன்றி.
கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அதை புறக்கணிக்காமல் இந்த ஆட்சியில் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப்பட்ட வீர வாஞ்சிநாதன் மணி மண்டபத்தை திறந்து வைத்த
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு என் நன்றி இவ்வாறு எஸ்.வி.சேகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications