அந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை- எஸ்.வி.சேகர்
ஜெயா டிவி லோகோவில் வருவது இரட்டை இலை இல்லை என்றும் அது பறக்கும் குதிரையின் இறக்கை என்றும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயா டிவி லோகோவில் வரும் இரட்டை இலை சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி தேர்தல் ஆணையத்தை நாடவுள்ளதாக வந்துள்ள செய்தியை சுட்டிக் காட்டிய எஸ்.வி.சேகர், அந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை என்று குறிப்பிட்டார்.
முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம், கொடி, கட்சி என எல்லாம் மதுசூதனன் தலைமையில் உள்ள ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது.

மேலும் இதில் இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் அணியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்நிலையில் ஜெயா டிவியில் லோகோவில் ஒளிபரப்படும் இரட்டை இலை சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தை நாட போவதாக ஒரு பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை. 😜😜 pic.twitter.com/7kLNf0g6bJ
— S.VE.SHEKHER (@SVESHEKHER) November 27, 2017
இதை சுட்டிக்காட்டிய எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications