யார் சிலையையோ வைத்து ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம்: எஸ்.வி.சேகர் பகீர்
ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோம் செய்துவிட்டதாக எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: யார் சிலையையோ வைத்து ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம் செய்து விட்டதாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அவருக்கு வெண்கல சிலை ஒன்று வைக்கப்பட்டது. அந்த சிலை ஜெயலலிதா போல் இல்லை என்று சமூகவலைதலங்களில் கடும் விமர்சனம் செய்யப்பட்டது.

கேலி கிண்டலுக்குள்ளான இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ஜெயலலிதாவின் சிலை சீரமைக்கப்படும் என்றார் அவர்.
தங்களின் தலைவி ஜெயலலிதாவுக்கு அதிமுவினரின் சமீபத்திய துரோகம். யார் சிலையையோ செய்து அதுதான் ஜெயலலிதா சிலை என்று திறந்து வைத்ததுதான். அலட்சியத்தின் உச்சகட்டம். pic.twitter.com/t75zDoCxl0
— S.VE.SHEKHER (@SVESHEKHER) February 26, 2018
இதுகுறித்து எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தங்களின் தலைவி ஜெயலலிதாவுக்கு அதிமுவினரின் சமீபத்திய துரோகம். யார் சிலையையோ செய்து அதுதான் ஜெயலலிதா சிலை என்று திறந்து வைத்ததுதான். அலட்சியத்தின் உச்சகட்டம் என்றார் அவர்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications