பெரம்பலூரில் புதிய சாலைக்கு உதவும் சச்சின்.. எம்.பி நிதியில் இருந்து உதவி!
பெரம்பலூரில் புதிய சாலை அமைக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எம்.பி நிதியில் இருந்து உதவி செய்ய முன்வந்துள்ளார்.
சென்னை: பெரம்பலூரில் புதிய சாலை அமைக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எம்.பி நிதியில் இருந்து உதவி செய்ய முன்வந்துள்ளார்.
பெரம்பலுார் மாவட்டம், எளம்பலுார் ஊராட்சியில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு உதவ முன்வந்துள்ளார் ராஜ்யசபா, எம்.பியான முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

இதற்காக தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 21.70 லட்சம் பணம் அளிக்க உள்ளார். பெரம்பலூரில் கோல்டன் சிட்டியில் உள்ள பகுதியில் தார் சாலை அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
அந்த நிதியில் மொத்தமாக 500 மீட்டர் நீளத்திலும் 3.75 மீட்டர் அகலத்திலும் சாலை அமைக்கப்படும். தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு அடுக்காக தார் சாலை போடப்படும். சாலை பணியை, பெரம்பலுார் கலெக்டர் சாந்தா ஆய்வு செய்து வருகிறார். இந்த சாலை போடப்பட்ட பின் சச்சின் இதை பார்வையிட வாய்ப்புள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications