மதுரை பிஆர்பி நிறுவனத்தில் இன்று சகாயம் ஆய்வு - ஆதரவாளர்கள் குவிந்ததால் பதட்டம்
மதுரை: மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் சகாயம் ஐ.ஏ.எஸ். இன்று மதுரை பி.ஆர்.பி. நிறுவனத்தில் நேரடி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
மதுரையில் கிரானைட் முறைகேடுகளை சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. வரும் 15ம் தேதியோடு இக்குழுவின் விசாரணைக்காலம் முடிவடைகிறது. அன்றைய தினம் தனது விசாரணை அறிக்கையை சகாயம் சமர்ப்பிப்பார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் சகாயம் குழுவினர் நேரில் சென்று அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சகாயம் நேரடியாக சென்று பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று மதுரை மாங்குளம் பகுதியில் மேலூர் தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் சகாயம் தனது குழுவினரும் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்.
சகாயம் சோதனைக்கு வருவது குறித்து தகவல் அறிந்த பி.ஆர்.பி நிறுவன ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் அந்நிறுவனத்தைச் சுற்றி குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சகாயம் குழுவினரின் இந்த அதிரடி ஆய்வுகளால் கிரானைட் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications