உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கிய வழக்கு – சேலம் நீதிமன்றத்தில் காவல் ஆணையர் ஆஜர்
சேலம்: சேலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதான வழக்கில் மாநகர காவல் ஆணையரிடம் சேலம் ஊழல் தடுப்பு நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.
சேலம் அங்கம்மள் காலனி, அண்ணாதெருவை சேர்ந்த முனியப்பன் மகன் ராஜேந்திரன். இவர், 2013 ஆம் ஆண்டு கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது, கல்லூரிக்கு செல்லும் பெண்ணை கிண்டல் செய்த சம்பவத்தில், தலைதூக்கிய மோதல் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களை சொந்த ஜாமீனில் விட ராஜேந்திரன் 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கினார்.
இதை ரகசியமாக கண்காணித்த சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், எஸ்.ஐ, ராஜேந்திரன் பணம் வாங்கும் போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து ராஜேந்திரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு, சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், நீதிபதி மோகன் முன்னிலையில் நேரில் ஆஜராகி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் லஞ்சம் வாங்கியது குறித்து விரிவான தகவல்களை அளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications