”கைதிகளும் தப்பவில்லை” – சேலம் ஜெயிலில் நடைபெற்ற வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
சேலம்: மக்களவைத் தேர்தலை ஒட்டி சேலம் சிறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மக்களின் ஜனநாயக கடமையான லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது.இதனைத் தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்தாலும், அவர்களும் இந்திய குடிமகன்கள்தான் என்ற வகையில் சேலம் சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு தனியாக சிறைக்குள்ளேயே வாக்குச் சாவடி அமைக்கப் பட்டது.
இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவில் விசாரணைக் கைதிகள் 10 பேர் வாக்களித்தனர். கைதிகள் வாக்களிப்பதற்காக பிரத்யேகமாக வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications