அதிகாரிகள் அலட்சியம்... சேலம் மாணவி ஜீவிதாவின் மருத்துவ கனவு பலிக்காமல் போன அவலம்
சேலம் மாணவி ஜீவிதாவுக்கு இரு ஹால்டிக்கெட்டுகள் வந்துள்ளதால் அவர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சேலம்: சிபிஎஸ்இ அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக சேலத்தை சேர்ந்த மாணவி ஜீவிதாவின் மருத்துவக் கனவு பலிக்காமல் போன நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜீவிதாவுக்கு சேலத்தில் கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி தனியார் கல்லூரியில் தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வந்துள்ளது. இதையடுத்து அவர் இன்று அந்த கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றார்.

அப்போது கொண்டலாம்பட்டி கல்லூரியில் மாணவியின் தகவல்களை சரிபார்த்த அதிகாரிகள் அவர் பணம் கட்டவில்லை என்று கூறினர். இதையடுத்து பணம் கட்டாமல் ஹால்டிக்கெட் எப்படி அனுப்புவார்கள் என்று பெற்றோர் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து அந்த மாணவியின் பதிவு எண் 5-இல் ஆரம்பிக்கிறது. எனவே அவருக்கு கோட்டயத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள் கொண்டலாம்பட்டி கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
இதனால் மருத்துவர் கனவுடன் வந்த ஜீவிதா நொறுங்கி போய் வேதனை தெரிவித்தார். அதிகாரிகளிடம் எவ்வளவோ கூறியும் அவர்கள் அந்த பெண்ணை அனுமதிக்கவில்லை.
தேர்வு எழுத மையம் ஒதுக்கீடு செய்த அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மாணவி ஜீவிதா வேறு வழியின்றி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications