இன்னொரு பெண்ணின் கணவரை அபகரித்த நில அபகரிப்புப் பிரிவு பெண் சப் இன்ஸ்பெக்டர்!
சேலம்: சேலம் அருகே இன்னொரு பெண்ணின் கணவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவரை மனைவியுடன் சேர விடாமல் தடுத்து முழுமையாக குடும்பம் நடத்தி வந்த நில அபகரிப்புப் பிரிவு பெண் சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.
சேலம் பாலப்பட்டியைச் சேர்ந்தவர் சிவபாக்கியம். 29 வயதான இவர் மாவட்ட எஸ். பி அலுவலகத்திர்கு வந்தார். அங்கு மாவட்ட எஸ்.பி சக்திவேலிடம் ஒரு புகாரைக் கொடுத்தார்.
அதில், எனது கணவருக்கும், சேலம் மாவட்ட நில அபகரிப்பு மீட்டு பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கெஜலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனால் தனது கணவர் வீட்டை கவனிக்கவில்லை என்றும், குழந்தைகள் படிப்பு செலவுகூட செய்யவில்லை.
கெஜலட்சுமி எனது கணவரை முழுமையாக அபகரித்துக் கொண்டுள்ளார். எனது கணவரை அவரிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து விசாரணைக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.
விசாரணைக்குப் பின்னர் தற்போது கெஜலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சேலம் சரக டிஐஜி அமல்ராஜுக்கு எஸ்.பி. சக்திவேல் பரிந்துரைத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications